கிரேஸி மோகன்

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
#1
"Don’t put words in my mouth uu"
இந்த டயலாக்கை யூஸ் பண்ணாதவங்க இருக்கீங்களா!! Because my girls squad and I were used it n number of times. இவரது வசனம் தான் அது. :love::love:

இவர் நடிகர் மட்டும் அல்ல.. சிறந்த நாடகாசிரியர்.. எழுத்தாளர்.. நகைச்சுவைக் கலைஞர்.. முகம் சுளிக்கா எளிமையான நகைச்சுவை வசனங்களைப் படைத்த ஒரு வசன கர்த்தா.. நல்ல ஓவியரும் கூட.. he is such a multitalented one.. :love::love::love:

எனக்கு இவரை ஒரு வசன கர்த்தாவாகத்தான் அதிகம் பிடிக்கும்..:love::love:

“சத்தம் கேட்டாத்தான் காது இல்லாட்டி செவிடு”

“முன்னாடி பின்னாடி என்ன இருந்துது!!” பஞ்சதந்திரம் படத்துக்கு இந்த ஒரு காமெடி போதும்.:LOL::ROFLMAO:

சதிலீலாவதி வசனங்களுக்கு மக்கள் மத்தியில் இன்றுவரை தனி இடம் உண்டு.. :love::love:


வசூல் ராஜா MBBS, அவ்வை ஷண்முகி, இந்தியன், என்றென்றும் காதல் போன்ற பல படங்கள்ல வசன கர்த்தாவா ஒர்க் பண்ணிருக்காரு.. :):)

"திரிபுர சுந்தரி இல்ல.. நீ திருட்டு சுந்தரி ஆக்கும்.."

டைமிங் ரைமிங் எல்லாம் அவ்வளவு ரசிக்கும்படியா இருக்கும் இவரது வசனங்கள்ல..:LOL::love::love:

Am listing some of his comedies below here :):)

"இப்போத்தானே தேள் கொட்டிடுச்சுனு மருந்து வாங்கிட்டு போனீங்க? இப்போ மறுபடியும் வந்து இருக்கீங்க??"

"இப்ப மருந்து கொட்டிருச்சு டாக்டர்"

@@@@

"என் மனைவிக்குத் தெரியாம நான் அவ பீரோவைத் திறந்ததை அவ பார்த்திட்டா!!!"

"அய்யோ!! அப்பறம்??"

"சாஆ..த்திட்டா.."

@@@

"உங்க மனைவியை அடிக்கடி சினிமாவுக்கு கூட்டிட்டு போறீங்களே!! அவங்க மேல அவ்வளவு பாசமா??"

"அட நீங்க ஒன்னு... ஒரு மூணு மணி நேரம் அவ பேசமா இருப்பாள்ல"

Do watch it dears this will make u laugh for sure


எல்லோரையும் மனம் விட்டு சிரிக்க வைத்த மனிதர்.. நேற்று அனைவரையும் வருந்தவிட்டு பூவுலக வாழ்வை முடித்துக்கொண்டார்..:cry::cry:

May his soul rest in peace.. You will be terribly missed sir..
 
Last edited:

Advertisement

New Episodes