கா(த)னல் கனவுகள்- முகவுரை

E.Ruthra

Well-Known Member
#1
டடா ......

மக்களே நான் வந்துட்டேன், உங்களை தொல்லை பண்ண என் அடுத்த கதையோடு :p:p:p

இந்த கதை இப்படி இருக்கும், அப்படி இருக்கும்னு நான் எந்த முன்னோட்டமும் சொல்ல போறது இல்ல :censored::censored::censored:

கொஞ்சமே கொஞ்சம் வித்தியாசமான கதையா இருக்கும்னு நினைக்கிறேன்னு மக்களே :):):)

கதை களத்தையும், கதை மாந்தர்களையும் கதையின் போக்கில் பார்ப்போம் ;););)

வரும் புதன் முதல் அத்தியாத்தோடு வரேன் மக்காஸ் :D:D:D

இதுவரை எனக்களித்த ஆதரவை, இந்த கதைக்கும் தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் உங்கள் இ.ருத்ரா :geek:
 
Last edited:
#3
:D :p :D
உங்களுடைய "மாயநதி"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
இ.ருத்ரா டியர்
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes