காத்திருந்தாய் அன்பே 11

Preethi pavi

Well-Known Member
#27
Thanks-லாம் வேண்டாம்-ப்பா,
ஸ்டோரி ரொம்பவும் நல்லாயிருக்கு
அடுத்த லவ்லி அப்டேட் கொடுங்க,
ப்ரீத்தி டியர்

கதிரவன், இளையநிலா இரண்டு
பேரும் யாருக்கும் தெரியாமல்
திருமணம் செய்து கொண்டார்களா?
எந்த சூழ்நிலையில் இவங்களுக்கு
கல்யாணம் நடந்தது, ப்ரீத்தி டியர்?
Evening ud poduren enime konjam nal
Flash back thanpa
 

Preethi pavi

Well-Known Member
#28
இளா சொன்னாள்=ன்னு இந்த
கூமுட்டை போலீஸ் கதிரவன்
எதுக்கு மதுமிதாவை கல்யாணம்
செஞ்சுக்க சம்மதிச்சான்?

தன்னை, கதிர் கல்யாணம்
செய்யலேன்னா செத்திருவேன்னு
மது பயங்காட்டினாளா?
தங்கச்சிக்கு எதை விட்டுக்
கொடுப்பது=ன்னு இந்த கூமுட்டை
இளைய நிலா அக்காவுக்கு
ஒரு விவஸ்தை வேண்டாமா?

என்ன நடந்தது=ன்னு தெரிஞ்சுக்க
ரொம்பவே ஆவலாக இருக்கு,
ப்ரீத்தி டியர்
Ha,ha edhukku konjam nal waitpannanume
Dear
 

Latest profile posts

rev
அன்புடைய ஆதிக்கமே எப்போ?
வணக்கம் நட்பூக்களே அடுத்த கதையை அப்டேட் பன்னிட்டேன். படிச்சிட்டு எப்படி இருக்குனு சொல்லுங்கள் . தொடர்ந்த உங்கள் ஆதரவுக்கு நன்றி
காத்துல சூடம் போல கரையுரேன் உன்னால
பெ : காத்துல சூடம் போல கரையுரேன் உன்னால
கண்ணாடி வல முன்னாடி விழ என் தேகம் மெலிஞ்சாச்சு
கல்யாண வரம் உன்னால பெறும் நன்னால நெனச்சாச்சு
ஆ : சின்ன வயசுப்புள்ள கன்னி மனசுக்குள்ள வன்னக்கனவு வந்ததேன்
பெ : கல்யாணம் கச்சேரி எப்போது மனசுப்
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
கல்யாணம்
தேவதை அவள் அழகில்
ராட்சசி அன்பில் அவள்

நொடியில் வருவாள் உடன் வருவாள் மின்னலாய்
காலையில் கதிரும் அவள்
குளப்பிடும் புதிரும் அவள்

என் மன கதவை தொறந்து விடும்
ஜன்னலாய்

என்னோட எதிர்காலம்
நீதானே நில்

உன் நெஞ்சில் நான் வாழ
இடம் உண்டா சொல்

என்னாச்சு எனக்கு புடிச்சாச்சு கிறுக்கு
தெரிஞ்சே நான் தொலஞ்சே போனேனே

Sponsored

Recent Updates