காத்திருக்கின்றேன் உன் வரவுக்காக!!!

#1
என் வாழ்வில் கிடைத்த
அரிய பொக்கிஷமான உன்னை
தொலைத்த போது எனக்கு
தெரியவில்லை....
நீ என் வாழ்வின் விடிவெள்ளி என்று!!
உன் பிரிவை உணரத்தொடங்கிய போது
உன் மீதான என் காதலை உணர்ந்தேன்!!
அன்று நீ எனக்கு அளித்த
சிறு அன்பளிப்புக்கள்
இன்று உன் நினைவை சுமந்து நிற்கும்
நியாபகச் சின்னங்கள்!!
அன்று உன் கொஞ்சும் மொழியை
கேட்க விரும்பாத என் செவியிரண்டும்
இன்று உன் ஒற்றை வார்த்தைக்காக
ஏங்கி நிற்கிறது!!
நீ என்னை பிரிந்த நொடியில்
உன் விழியிரண்டும்
வெளிப்படுத்திய வலியை
அன்று உணர மறுத்த
என் மனம்
இன்று உன் பிரிவால்
உணர்ந்து வருந்தியது....
உன் ஆத்மார்த்தமான காதலை
உணராது
வார்த்தைகளால் உன்னை
கிழித்தெறிந்த
இந்த பாவிக்கு
சாபவிமோசனமான
உன் வரவு
எப்போது???
 

Latest profile posts

rev
அன்புடைய ஆதிக்கமே எப்போ?
வணக்கம் நட்பூக்களே அடுத்த கதையை அப்டேட் பன்னிட்டேன். படிச்சிட்டு எப்படி இருக்குனு சொல்லுங்கள் . தொடர்ந்த உங்கள் ஆதரவுக்கு நன்றி
காத்துல சூடம் போல கரையுரேன் உன்னால
பெ : காத்துல சூடம் போல கரையுரேன் உன்னால
கண்ணாடி வல முன்னாடி விழ என் தேகம் மெலிஞ்சாச்சு
கல்யாண வரம் உன்னால பெறும் நன்னால நெனச்சாச்சு
ஆ : சின்ன வயசுப்புள்ள கன்னி மனசுக்குள்ள வன்னக்கனவு வந்ததேன்
பெ : கல்யாணம் கச்சேரி எப்போது மனசுப்
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்னா ராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
கல்யாணம்
தேவதை அவள் அழகில்
ராட்சசி அன்பில் அவள்

நொடியில் வருவாள் உடன் வருவாள் மின்னலாய்
காலையில் கதிரும் அவள்
குளப்பிடும் புதிரும் அவள்

என் மன கதவை தொறந்து விடும்
ஜன்னலாய்

என்னோட எதிர்காலம்
நீதானே நில்

உன் நெஞ்சில் நான் வாழ
இடம் உண்டா சொல்

என்னாச்சு எனக்கு புடிச்சாச்சு கிறுக்கு
தெரிஞ்சே நான் தொலஞ்சே போனேனே

Sponsored

Recent Updates