காதல் மொழி பேசிடவா!! 3

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
வணக்கம் ஸ்வீட்டீஸ்!! :love::love:

thanks a bunch for ur likes and comments ♥♥:love::love:

இன்றைய பதிவுல நம்ம நாயகியோட மொழி என்னன்னு தெரிஞ்சிரும். இப்படி ஒரு கதையையும்.. நாயகியையும் கொடுக்கணும்னு ரொம்ப நாள் ஆசை. எங்களுக்கு பிடித்த மாதிரி கொடுத்திருக்கோம். எப்படி வந்திருக்குன்னு நீங்க தான் சொல்லணும். எங்களுக்கு உங்க எல்லாரோட கருத்துக்களும் தேவை. அப்போதான் அடுத்த அடுத்த பதிவுகளை சீக்கிரம் கொடுக்க முடியும். so don't forget to leave your comments. feel free with us :):) thanks a lotttt for ur support... ♥♥

here comes the next episode...

மொழி 3

குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்

ஒரு மழலை பேசும் சொற்களை விட இந்த குழலும் யாழும் இனிமை வாய்ந்ததல்ல :love::love: எவ்வளவு அழகான குறள். சோ குழந்தையோட பேச்சை மிஸ் பண்ணாமா ரசிச்சு கேளுங்க. இப்போ குழலோசையை கேட்டு ரசிங்க..

Last edited:

banumathi jayaraman

Well-Known Member
வணக்கம் ஸ்வீட்டீஸ்!! :love::love:

thanks a bunch for ur likes and comments ♥♥ :love::love:

இன்றைய பதிவுல நம்ம நாயகியோட மொழி என்னன்னு தெரிஞ்சிரும். இப்படி ஒரு கதையையும்.. நாயகியையும் கொடுக்கணும்னு ரொம்ப நாள் ஆசை. எங்களுக்கு பிடித்த மாதிரி கொடுத்திருக்கோம். எப்படி வந்திருக்குன்னு நீங்க தான் சொல்லணும். எங்களுக்கு உங்க எல்லாரோட கருத்துக்களும் தேவை. அப்போதான் அடுத்த அடுத்த பதிவுகளை சீக்கிரம் கொடுக்க முடியும். so don't forget to leave your comments. feel free with us :):) thanks a lotttt for ur support... ♥♥

here comes the next episode...

மொழி 3

குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்

ஒரு மழலை பேசும் சொற்களை விட இந்த குழலும் யாழும் இனிமை வாய்ந்ததல்ல :love::love: எவ்வளவு அழகான குறள். சோ குழந்தையோட பேச்சை மிஸ் பண்ணாமா ரசிச்சு கேளுங்க. இப்போ குழலோசையை கேட்டு ரசிங்க..

"காற்றே என் வாசல் வந்தாய்
மெதுவாக கதவு திறந்தாய் காற்றே
உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே
நீ சொல்லிச் செல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக
சொல்லிச் சென்றாய்
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும்
காற்றே தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள
வரையில் நெஞ்சினில் வீசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும்
காற்றே தாய்மொழி பேசு........"
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top