காதல் மொழி பேசிடவா!! 10 - FINAL

Janavi

Well-Known Member
#81
ஹாய் ஜானு க்கா!! :love::love:

இங்க எழுத ஆரம்பித்த நாள்ல இருந்து நீங்க கொடுக்கும் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி மட்டுமே சொல்லிட முடியாது.. starting from siragugal till kathal mozhi athey janu kaa va thaan parka mudinthathu.. eppovum ore mathiri.. naanga neraya stories nalla eluthanum nu asapadura oruthar.. love u a lot janu kaa ♥♥
Dears....உண்மையாகவே உங்கள் எழுத்துக்கள் அழகான கவிதை நடையிலேயே இருக்கிறது.... மேலும் positive mood ல தான் இருக்கும்...மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்....
 
mithrabarani

Writers Team
Tamil Novel Writer
#83
Dears....உண்மையாகவே உங்கள் எழுத்துக்கள் அழகான கவிதை நடையிலேயே இருக்கிறது.... மேலும் positive mood ல தான் இருக்கும்...மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்....
happy to hear from u.. thank u so much for ur wishes janu kaa :love::love:
 
#84
அழகான தலைப்பு. அருமையான காதல் கதை. ஒவ்வொரு பாத்திர படைப்பும் அற்புதம். வாழ்த்துக்கள்
 
mithrabarani

Writers Team
Tamil Novel Writer
#87
அழகான தலைப்பு. அருமையான காதல் கதை. ஒவ்வொரு பாத்திர படைப்பும் அற்புதம். வாழ்த்துக்கள்
ஹாய் ஷாலினி சிஸ் :love::love:

மிக்க நன்றி உங்களுடைய கருத்துக்களுக்கு.. கதை உங்களுக்குப் பிடித்ததில் எங்களுக்கும் மிக்க மகிழ்ச்சி :):) எபிலாக் இருக்கு அதைப் படித்தீர்களா..??
 
Advertisement

Sponsored