காதல் பௌர்ணமி - 1

Advertisement

Meghna suresh

Well-Known Member
வணக்கம் நண்பர்களே..!

இங்க யாருக்கு எல்லாம் என்னை தெரியும்னு தெரியல.

நான் மேக்னா சுரேஷ்.நெட்டி தள்ளும் உலகில் கிடைக்கும் அவகாசத்தில் கதை கிறுக்கும் கிறுக்கி.

இது என்னோட முதல் கதை.

இப்போ இங்க ரீரன் பண்ண வந்து இருக்கேன்.

வாசிக்க பிரியம் உள்ளோர் வாசித்து உங்கள் கருத்தை பகிரலாம்.

நன்றி...

Kaathal Pournami 1
 

SINDHU NARAYANAN

Well-Known Member
Welcome and Best Wishes..:love::love:

இந்த கதையை முன்னாடியே படிச்சிருக்கேன்.. சூப்பர் ஸ்டோரி..
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
வணக்கம் நண்பர்களே..!

இங்க யாருக்கு எல்லாம் என்னை தெரியும்னு தெரியல.

நான் மேக்னா சுரேஷ்.நெட்டி தள்ளும் உலகில் கிடைக்கும் அவகாசத்தில் கதை கிறுக்கும் கிறுக்கி.

இது என்னோட முதல் கதை.

இப்போ இங்க ரீரன் பண்ண வந்து இருக்கேன்.

வாசிக்க பிரியம் உள்ளோர் வாசித்து உங்கள் கருத்தை பகிரலாம்.

நன்றி...

Kaathal Pournami 1
வாங்க வாங்க, மீனு டியர்
இந்த "கலியுக குருஷேத்திர"த்தில்
"சற்று முன் காதலில் விழுந்தேன்"னு சொல்லாமல் "ஒரு நதியும் இரு கரை"யுமாக "இரு திசை பறவைகள்" எனப் பறந்து "நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்" "வில்லனின் காதலி" மீனு டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top