காதல் படகை கரையேற்ற வா - 4

Advertisement

Lav. S

Well-Known Member
அடி வாங்க ரெடி ஆ இருக்க ஹீரோ நீ ஒருத்தன் தான் டா
 

banumathi jayaraman

Well-Known Member
அடப்பாவி உதய்
கல்யாணமாகிட்டு இன்னும் மஹதி மண்ணாங்கட்டின்னு பேசிட்டிருந்தால் தர்னிகா கோவப்படாமல் உன்னைக் கொஞ்சுவாளா?

ஊஹூம்
இந்த ஜென்மத்துல நீ உன் பொண்டாட்டி கூட ஜாலியா ஜல்ஸா பண்ணுவேன்னு எனக்கு தோணலை, உதய் தம்பி
ஹா ஹா ஹா

மகளைப் பற்றி சுந்தரிக்கு நல்லாத்தான் தெரிஞ்சிருக்கு
ஹா ஹா ஹா

இங்கேயே இவ்வளவு அக்கப்போரு இன்னும் வெனிஸ் போய் மஹதி இப்படி ஆசைப்பட்டாள் அப்படி சொன்னாள்ன்னு ஏதாவது உறண்டை இழுக்காமல் தர்னி பொண்டாட்டியுடன் உதய் சந்தோஷமாக இருந்தால் சரிதான்
 

Padmarahavi

Active Member
அடேய் என்ன நீ தீடீர்னு மஹ்தி நியாபகம்னு சொல்லுற தீடீர்னு தர்நிகாவை சமாதானம் படுத்தணும்னு சொல்லுற.... tharnika அடிச்சி அடிச்சி நீ குழம்பி போய்ட்டியோ
Haha thanks sis
 

Padmarahavi

Active Member
Haha nice review sis thanks
அடப்பாவி உதய்
கல்யாணமாகிட்டு இன்னும் மஹதி மண்ணாங்கட்டின்னு பேசிட்டிருந்தால் தர்னிகா கோவப்படாமல் உன்னைக் கொஞ்சுவாளா?

ஊஹூம்
இந்த ஜென்மத்துல நீ உன் பொண்டாட்டி கூட ஜாலியா ஜல்ஸா பண்ணுவேன்னு எனக்கு தோணலை, உதய் தம்பி
ஹா ஹா ஹா

மகளைப் பற்றி சுந்தரிக்கு நல்லாத்தான் தெரிஞ்சிருக்கு
ஹா ஹா ஹா

இங்கேயே இவ்வளவு அக்கப்போரு இன்னும் வெனிஸ் போய் மஹதி இப்படி ஆசைப்பட்டாள் அப்படி சொன்னாள்ன்னு ஏதாவது உறண்டை இழுக்காமல் தர்னி பொண்டாட்டியுடன் உதய் சந்தோஷமாக இருந்தால் சரிதான்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top