காதல் நூலிழை_என் பார்வையில்.......

Advertisement

Joher

Well-Known Member
கார்த்திகா கார்த்திகேயன்'s காதல் நூலிழை.......
இங்கே பார்த்த கமெண்ட்ஸ் & negative end எல்லாம் வச்சி இவ்ளோ சுடசுட படிச்ச completed நாவல் இதுதான்......

படிச்சதும் தோணினது........ தாயம்மாளின் மருமக்கள் வரத்தோடு பிறந்தவர்களில்லை....... அதுவும் சித்தார்த் மாதிரி பையனுக்கு வாழ்க்கைப்படுறவங்க வாழ்க்கையில் சபிக்கப்பட்டவர்கள் தான்.....
கணவனின் சொந்த பந்தங்களை அண்டவிடாமல் நான் தான் எனும் அகங்காரத்தோடு கணவனை அடுப்படிக்குள் விடும் பெண்கள் வளர்க்கும் சித்தார்த்களுக்கு வரும் மனைவிகள் பாவம் தான்...... செய்வாய் தோஷம் மட்டுமில்லை....... சகல தோஷங்களும் இருக்கும்......
பாஸ்கராக இருந்தால் அந்த பொண்ணுங்க பொழைச்சுக்குவாங்க.....
இதில் படித்தவன் படிக்காதவன் என்றெல்லாம் ஒன்றும் இல்லை....... நம்முடைய வாழ்க்கையில் பார்க்கும் சில மனுஷங்க தான் இவங்க.....

சித்தார்த் BE & சிந்து ME என்று இரண்டு செய்வாய் தோஷகாரங்களுக்கு நடக்கும் லேட் mariage....... லேட் ஆனாலும் எல்லா எதிர்பார்ப்புகளோடு இந்த பந்தத்தில் நுழைய போகும் அவர்கள் வாழ்க்கையில் எதிர் நோக்கும் பிரச்சனைகளே கதை.......

அம்மாவிற்கு அடங்கிய பிள்ளை சித்தார்த்.... அம்மா அப்பாவை எதிர்பேச்சு பேசாத பிள்ளை.... ஆனால் மற்றவர்களை பெண்களை விட சீக்கிரமாகவே குறை சொல்லும் பிள்ளை.....

சிந்துவிடம் உருகும் சித்தார்த்... மாமியாருக்கு தேவையான பொழுதெல்லாம் பணத்தை கொடுக்கும் சித்தார்த் ...என்று உயர்த்து நின்றாலும் அம்மா என்னும் மூன்றெழுத்து முன் மனைவி எனும் மூன்றெழுத்துக்கு கொடூரம் செய்கிறான்..... இவன் மனைவிக்கு depression ஆகலைனா அவள் கொடுத்துவைத்தவள் தான்.....
இவன் சைக்கோ எல்லாம் இல்லை..... முதுகெலும்பில்லா ஆண்.... எடுப்பார் கைப்பிள்ளை......

நவரசத்தையும் கொட்டி மனம் விட்டு பேசினாலும் மனைவியின் விலகலில் உணர்ந்தாலும் அடுத்த நேரமே வந்துட்டேன் அப்படியே வந்துட்டேன் தான் சித்தார்த்......

அதுவும் இறுதியில் அவன் பேசும் பேச்சு....... சிந்துவின் முடிவு சிந்துகளின் அனுபவத்தில் சரிதான்......

எப்போவும் தம்பதிகளுக்குள் பிரச்சனை வந்தால் 90% தப்பு ஒரு பக்கம் மட்டும் இருக்காது...... நியூட்டனின் மூன்றாம் விதி மாதிரி வினைகளும் எதிர்வினைகளும் மேலும் மேலும் சிக்கலாக்கும்..... விடு... பொறுத்து போ..... இப்படித்தான் இருக்கும்..... விட்டுக்கொடுத்து போ..... எனும் எந்த சமரசமும் சித்தார்த் முன்னாடி செல்லாது...... புலிவால் புடிச்ச கதை தான்......

கணவன் மனைவிக்குள் எப்போதும் ஒருத்தர் இன்னொருவரோடு வரும் சண்டை சச்சரவு எந்த நொடியிலும் காணாமல் போகும்.... ஆனால் இருவரையும் விட்டு மூன்றாவது நபரால் வரும் பிரச்சனை நல்ல காயாத மரத்தில் பிடிக்கும் நெருப்பு தான்....... சீக்கிரத்தில் எரியாது ஆனால் புகைந்துகொண்டே இருக்கும்......
அந்த தீரா நெருப்பு தான் கதை.....
கண்டிப்பா பெண்கள் எல்லோரும் படிக்க வேண்டிய கதை......
நாளைய அம்மா/மாமியார்களுக்கு தேவையான கதை......
 
Last edited:

karthika karthikeyan

Writers Team
Tamil Novel Writer
கார்த்திகா கார்த்திகேயன்'s காதல் நூலிழை.......
இங்கே பார்த்த கமெண்ட்ஸ் & negative end எல்லாம் வச்சி இவ்ளோ சுடசுட படிச்ச completed நாவல் இதுதான்......

படிச்சதும் தோணினது........ தாயம்மாளின் மருமக்கள் வரத்தோடு பிறந்தவர்களில்லை....... அதுவும் சித்தார்த் மாதிரி பையனுக்கு வாழ்க்கைப்படுறவங்க வாழ்க்கையில் சபிக்கப்பட்டவர்கள் தான்.....
கணவனின் சொந்த பந்தங்களை அண்டவிடாமல் நான் தான் எனும் அகங்காரத்தோடு கணவனை அடுப்படிக்குள் விடும் பெண்கள் வளர்க்கும் சித்தார்த்களுக்கு வரும் மனைவிகள் பாவம் தான்...... செய்வாய் தோஷம் மட்டுமில்லை....... சகல தோஷங்களும் இருக்கும்......
பாஸ்கராக இருந்தால் அந்த பொண்ணுங்க பொழைச்சுக்குவாங்க.....
இதில் படித்தவன் படிக்காதவன் என்றெல்லாம் ஒன்றும் இல்லை....... நம்முடைய வாழ்க்கையில் பார்க்கும் சில மனுஷங்க தான் இவங்க.....

சித்தார்த் BE & சிந்து ME என்று இரண்டு செய்வாய் தோஷகாரங்களுக்கு நடக்கும் லேட் mariage....... லேட் ஆனாலும் எல்லா எதிர்பார்ப்புகளோடு இந்த பந்தத்தில் நுழைய போகும் அவர்கள் வாழ்க்கையில் எதிர் நோக்கும் பிரச்சனைகளே கதை.......

அம்மாவிற்கு அடங்கிய பிள்ளை சித்தார்த்.... அம்மா அப்பாவை எதிர்பேச்சு பேசாத பிள்ளை.... ஆனால் மற்றவர்களை பெண்களை விட சீக்கிரமாகவே குறை சொல்லும் பிள்ளை.....

சிந்துவிடம் உருகும் சித்தார்த்... மாமியாருக்கு தேவையான பொழுதெல்லாம் பணத்தை கொடுக்கும் சித்தார்த் ...என்று உயர்த்து நின்றாலும் அம்மா என்னும் மூன்றெழுத்து முன் மனைவி எனும் மூன்றெழுத்துக்கு கொடூரம் செய்கிறான்..... இவன் மனைவிக்கு depression ஆகலைனா அவள் கொடுத்துவைத்தவள் தான்.....
இவன் சைக்கோ எல்லாம் இல்லை..... முதுகெலும்பில்லா ஆண்.... எடுப்பார் கைப்பிள்ளை......

நவரசத்தையும் கொட்டி மனம் விட்டு பேசினாலும் மனைவியின் விலகலில் உணர்ந்தாலும் அடுத்த நேரமே வந்துட்டேன் அப்படியே வந்துட்டேன் தான் சித்தார்த்......

அதுவும் இறுதியில் அவன் பேசும் பேச்சு....... சிந்துவின் முடிவு சிந்துகளின் அனுபவத்தில் சரிதான்......

எப்போவும் தம்பதிகளுக்குள் பிரச்சனை வந்தால் 90% தப்பு ஒரு பக்கம் மட்டும் இருக்காது...... நியூட்டனின் மூன்றாம் விதி மாதிரி வினாக்களும் எதிர்வினைவுகளும் மேலும் மேலும் சிக்கலாக்கும்..... விடு... பொறுத்து போ..... இப்படித்தான் இருக்கும்..... விட்டுக்கொடுத்து போ..... எனும் எந்த சமரசமும் சித்தார்த் முன்னாடி செல்லாது...... புலிவால் புடிச்ச கதை தான்......

My review:

Thank you for this wonderful comment... Niraiya perukku intha kathai santhosaththai kodukkalai enbathu enakku theriyum... Unmai kathai enbathal mattume ithai ezuthinen... Yaravathu ithai padichittu manasu kasta patturuntha nan avanga kita mannippu kettukuren.... Intha kathaila nan panna periya mistake intha kathaiyoda thalaippu... Kaathale illatha idaththil kaathalukku enna velai....

Intha kathaiyil ullavai vaarththaigal alla... Oru pennin valigal... Intha kathai live shownnu kooda sollalam... Ithil varum kathaa paathirangal vaazkaiyil nalla maatram iruntha nan solren friends....

Niraya per sinthu pesurathu romba harsa irukkunnu sonnanga... Yaarume intha ulagathula thappanavanga illai.. Santharpam than avangalai maaththuthu... Sinthu kobaththin velipadu than antha varththaigal.. Ava pesurathu sarinnu nan solla varala.. Kandipa thappu than... Chinna vayasula irunthu ellarukkum mariyathai koduththa ponnu marirukkannaa yaru karanam....

Thank you for your support friends.. Ini ipadi soga kathai ezutha maten... Ennaiye intha kathai aza vachchiruchchu.....
 
Thanks joher
 
நீங்க சொன்ன மாதிரி இது கதையல்ல....... உணர்வு தான்......
கதையா எதிர்பார்த்தால் பிடிக்காது.......

எப்படி இருக்கும் பெண்ணையும் மாற்றும் சக்தி இந்த திருமணத்திற்கு உண்டு........

உங்க முடிவு எனக்கு பிடிச்சது......
நீங்க கதை லாஸ்ட் ல சொன்னது சரிதான்......

Ini ipadi soga kathai ezutha maten........ இதை reconsider பண்ணலாம்.....
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top