காதல் தோட்டா - புக் ரிலீஸ்

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

எல்லாருக்கும் ஒரு சந்தோஷமான விஷயத்தை சொல்ல வந்திருக்கேன்... உங்க எல்லாருக்கும் பிடித்த "காதல் தோட்டா" புத்தகமாக உங்கள் கையில் தவழ வந்துவிட்டது..

இது என்னுடைய 21 வது புத்தகம்... இதெல்லாம் உங்களோட அன்பாலும் வாழ்த்துக்களாலும், உற்சாகமான ஒத்துழைப்பாலும் மட்டுமே முடிந்தது.

நல்ல ரசிகர்களோடு என்னைப் பயணிக்க வைத்த இறைவனுக்கு மனதார்ந்த நன்றிகள்..

என்றும் நட்புடன்
லதா பைஜூ...

thottaa 1.png
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
எனக்கு ரொம்பவும் பிடித்த
உங்களுடைய ''காதல் தோட்டா''-ங்கிற
அழகிய நாவல் புத்தகமாக
வெளிவந்ததற்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
லதா பைஜூ டியர்
சிங்கக்குட்டி காப்பர் புத்தகமாக
வந்துட்டாளா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top