காதல் தானடி என் மீதுனக்கு? - 6

Vishnu Priya

Writers Team
Tamil Novel Writer
#1
இந்தக்கதை இப்போ தான் ஆரம்பிச்சது.. விறுவிறுன்னு ஆறு அத்தியாயம் வந்துடுச்சா அப்படின்றாப்ள தான் இருக்கு
. வியப்பா இருக்கு...

தொடர்ந்து நல்லாதரவு நல்கும்... என் எழுத்தையும் தட்டிக் கொடுக்க முனையும் அன்புள்ளங்களுக்கு நன்றி..

இந்த யூடி ஸ்பெஷல் ரீடர் ஒருத்தவங்களுக்கு டெடிகேட் பண்றேன்.. இன்று மாலை அதிர்ச்சியாக அழைப்பெடுத்து, ரியல் இன்ப அதிர்ச்சி கொடுத்த முகமறியா தோழிக்கு இந்த யூடி சமர்ப்பணம்..

(ஸாரி டியர்.. "சொல்லுங்க" ன்ற ஒற்ற வார்த்தையில் உங்க காசு பூரா கரியாக்கிட்டேனோன்னு கவலையா இருக்கு... Really happy to hear ur voice. Thanks for calling me. Much love, god bless you :-D)

Vishnu Priya's Kaathal Thaanadi En Meethunakku 6

உள்ளுக்குள்ள சிங்கள நாட்டுப்புற மக்களின் கதைன்னு ஒரு கதை இருக்குல்லா.. அது நானே ஸ்டோரிக்காக கிரியேட் பண்ணதாக்கும்.. அது முழுக்க முழுக்க என்ற கற்பனையின்னு தெரிவிச்சுக்குறேன்... கதைக்குள் வந்த கதை எப்படின்னு சொல்லிட்டுப் போங்க மக்கா..

அன்புடன்,
உங்கள்,
விஷ்ணுபிரியா.
 
Last edited:

Vishnu Priya

Writers Team
Tamil Novel Writer
#6
நானும் பார்க்குறேன் நீங்க மட்டும் ஏன்பா... எல்லா த்ரெட்லயும்... உங்க வழக்கமான கமென்ட் போட்டப்பறமும் சிரிச்சு வைக்குறீங்க?? ஒருவேள எழுத்து கேவலமா இருக்கோ..??
 

Advertisement

New Episodes