காதல் கோட்டையின் காவலனே

Advertisement

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
சிறகடித்து பறந்த என் மனம்
சிறை பட்டுவிட்டது உன்னிடத்தில்
சிந்தனை முழுதும் நீ இருக்க
உன் நினைவில் நான் இருக்க
ஆயுள் முழுவதும் உன்
அன்பை அனுபவிக்கும்
தண்டனை வேண்டி
தவிப்புடன் காத்திருக்கிறேன்
தருவாயா என் காதல் கோட்டையின் காவலனே?
 

banumathi jayaraman

Well-Known Member
Nice கவிதை, ஷண்முகலட்சுமி டியர்
இது சரி, உதயாவின் லட்சுமி
எப்போ வருவாள்?
போலீஸ்காரர் and லட்சுமி
இவர்களின் கல்யாணம் பார்க்க
ஆவலாய் இருக்கு, லட்சுமி டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top