காதல் ஆலாபனை 34

Advertisement

bavi1308

Well-Known Member
அருமையான பதிவு.. விஷ்வாக்கும் வேதியியல் மாற்றம் வருதே...
 

தரணி

Well-Known Member
ஜித்து அதி நீங்க ரெண்டு பேரும் ரொம்ப சீண்டி விடுறீங்க விஷுவை
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
விஷுவை அதிதி நல்லா நல்லா வைச்சு செய்யுறாள்
ஹா ஹா ஹா
கேம் விளையாடிட்டு அவன் கொடுத்த வேலை செஞ்சேன்னு அண்டப் புளுகு ஆகாசப் புளுகு புளுகுறாளே
அதானே அதி எப்புடி புடவை கட்டினால் உனக்கென்ன விஷ்வா?
உன்னோட கண்ணு ஏன் அங்கே இங்கே போகுது?
ஹா ஹா ஹா
"நீ கட்டும் சேலை மடிப்பில் நான் கசங்கிப் போனேனே
உன் எலுமிச்சம் நிற இடுப்பில் நான் கெறங்கி போனேனே.......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top