காதல் ஆலாபனை 25 2 { தீரா காதல் தீ }

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அட்றா அட்றா அடிசக்கை
சூப்பரா அடிச்சாடா
நெத்தியடியா பேசி சுபாவை தீக்ஷி ஒரு வழியாக்கிட்டா
சூப்பர்
கொஞ்சமாவது சுபாவுக்கு உறைக்குமா?

அடேய் ஜித்து
தீக்ஷியை கொஞ்சம் முழுசா விட்டு வைடா
நீ பாட்டுக்கு கன்னாபின்னான்னு உம்மா கொடுக்கிறேன்னு கண்டபடி அவளை இம்சை பண்ணாதே
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

மாமியார் கிட்ட சொல்ல கேட்க வேண்டியதெல்லாம் பண்ணியாச்சு.......
பையனை முன்னிறுத்துவங்களா இல்லை ஈகோ வில் இருப்பாங்களா???
ஆனாலும் இந்த ஜித்து இருக்கானே குசும்பு மொத்தத்தையும் குத்தகைக்கு எடுத்து தீஷியை கடுப்பேத்துறதே வேலையா வச்சிருக்கான்........
 
Last edited:

Saroja

Well-Known Member
நல்லா கேள்வி கேட்டுட்டா
மாமியார
அருமையான பதிவு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top