காதல் ஆலாபனை 24 { தீரா காதல் தீ }

#4
ஹா ஹா ஹா
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் கணக்கா ஒரே சமயத்தில் இரண்டு கல்யாணத்தையும் இந்திரஜித் பிக்ஸ் பண்ணிட்டானே
அட ராமா
இன்னுமா இந்த சுபா மூதேவி திருந்தவில்லை?
நீங்க சரியில்லை மிஸ்டர் ஆனந்தன்
வாயாலே சொல்றதை விட்டுட்டு கையாலே இரண்டு வேண்டாம் வேண்டாம் சப்புன்னு ஒண்ணு சுபாவுக்கு கொடுத்துடுங்க, ஆனந்தன் ஸார்
அதிதியை கல்யாணம் செய்ய விஷ்வஜித் ஒப்புக் கொள்ள மாட்டேங்குறானே
இவனை எப்படி இந்தர் சரிக்கட்டப் போறான்?
 




Last edited:

Joher

Well-Known Member
#8
:love::love::love:

செம எல்லாமே இனி இந்திரஜித் முடிவு தான்.......
ஒரே பாலில் 2 சிக்ஸர் & சுபா நாக் அவுட் :p:p:p by சின்ன பையன் & வீட்டுக்காரர்......

விஸ்வாவை யார் சமாளிக்க போறா???
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement