காதல் ஆலாபனை 23 { தீரா காதல் தீ }

Advertisement

தரணி

Well-Known Member
சூப்பர்.... அதிதி இது உண்மை தானே இல்ல உன்னோட குரும்புல இதுவும் ஒண்ணா.... விஷிக்கு தர்ஷினி மேல லவ் விட ஒரு குற்ற உணர்வு உண்டு .... அது அதிதி கிட்ட நெருக்கமாக விட மாட்டுது....

தீக்ஷி நீ செய்யுறது சரியா நீயே யோசி... ஜித்து பொறுமையை மட்டும் இல்ல எங்க பொறுமையையும் நீ ரொம்ப சோதிக்கிற....


தருண் குட்டி அப்போ அப்போ dont touch me சொல்லுறது boys மட்டும் சொல்லுறது எப்பவும் cute தான் ...எங்க வீட்டுல இதே போலஒரு தருண் இருக்கான் அவன் பேர் கூட தருண் தான் 6yrs என் அண்ணன் பையன்...
 

Riy

Writers Team
Tamil Novel Writer
நினச்சேன் அதிக்கு இப்படி எதாவது இருக்குமின்னு.. ஜித்துக்கு புரிஞ்ச விசயம் விஸ்வாவிற்கு புரியாமலா இருக்கும். அப்புறம் ஏன் அதியை ஏற்றுக்கொள்ள வில்லை. அதில் மூவரின் வாழ்க்கையும் சரியாகிடும் தானே..

ஜித்திடம் உன் மனதில் இருப்பதை பேசவே மாட்டாயா.. பாவம் அவனின் நிலை..
 

Riy

Writers Team
Tamil Novel Writer
சூப்பர்.... அதிதி இது உண்மை தானே இல்ல உன்னோட குரும்புல இதுவும் ஒண்ணா.... விஷிக்கு தர்ஷினி மேல லவ் விட ஒரு குற்ற உணர்வு உண்டு .... அது அதிதி கிட்ட நெருக்கமாக விட மாட்டுது....

தீக்ஷி நீ செய்யுறது சரியா நீயே யோசி... ஜித்து பொறுமையை மட்டும் இல்ல எங்க பொறுமையையும் நீ ரொம்ப சோதிக்கிற....


தருண் குட்டி அப்போ அப்போ dont touch me சொல்லுறது boys மட்டும் சொல்லுறது எப்பவும் cute தான் ...எங்க வீட்டுல இதே போலஒரு தருண் இருக்கான் அவன் பேர் கூட தருண் தான் 6yrs என் அண்ணன் பையன்...
அவன் இந்த தருணை விட பேசுவானே.. ஹா....ஹா...
 

Saroja

Well-Known Member
அருமையான பதிவு
அதிதி பாவம்
இந்திரஜித் தீஷி கல்யாணம்
நடக்குமா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top