காதல் ஆலாபனை 19 { தீரா காதல் தீ }

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

ரெண்டாவது முறையும் நிறுத்திட்டாளா கல்யாணத்தை........
அவன் சொல்ற பாயிண்ட் தானே........
பிசினெஸ்ஸை வேண்டாம் விடு னு அவன் சொல்லலையே........ கல்யாணத்தை பண்ணிட்டு பார்த்துக்கலாமே.......

வேலையில்லாத ஆடு னு தெரிந்தால் ஆளையும் சொத்தையும் ஆட்டையை போடத்தான் பார்க்குறாங்க......
இவங்களுக்கு எவ்ளோ சொத்து இருந்தாலும் அடுத்தவன் சொத்து தான் கண்ணை உறுத்துது.......
ஏதோ புண்ணியம் பண்ணுற மாதிரி பேசி ஆட்டையை போடுறாங்க.......
பொண்ணை மட்டும் விட்டுட்டாங்க......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top