காதல் ஆலாபனை 15 { தீரா காதல் தீ

Advertisement

தரணி

Well-Known Member
தருண் ஸ்கூல் போற அளவு வளந்தாச்சு.... ஆனா கூட தீஷி ஜித்து லவ்ல எந்த ஒரு முன்னேற்றமும் இல்ல
 

Riy

Writers Team
Tamil Novel Writer
ஜித்து... நீ நினைக்கறது நடந்திட்டா அப்புறம் விதி எதுக்கு.
 

banumathi jayaraman

Well-Known Member
அடப்பாவமே
இவ்வளவு அன்பான காதல் ஜோடி எப்படி பிரிந்தது?
படுபாவி ஷர்மா செய்த சதியில் அரசுவும் ராணியும் மாட்டிக் கொண்டார்களா?
ஆனால் மனோஜ் என்னவானான்?
மனோஜ் ரொம்ப பாவம்ப்பா
அவனும் தீக்ஷியின் பெற்றோருடன் இறந்து விட்டானா?
இவர்களுடன் தர்ஷினியும் சேர்ந்து மாட்டி இறந்து விட்டாளா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top