காதல் அதிகாரம் - 1

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
#1
வணக்கம்!!!!!!!

காதல் அதிகாரம்.. யார் யாரில் செய்கிறார்கள்.? யாரும் யாரும் செய்கிறார்கள்? பார்ப்போமா..? படிப்போமா.....?:love::love::love::love::love:

காதல் அதிகாரம் - 1

கதையைப் பற்றி..
நிகழ் காலமும் நிகழ்ந்த காலமும் அதாவது கடந்த காலமும் மாற்றி மாற்றி வரும்..
 
#3
:D :p :D
உங்களுடைய "காதல்
அதிகாரம்"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
மித்ரா and பரணி ஸ்வீட்டீஸ்
 
#5
ஆரம்பமே கவிதை கவித்துவமா சூப்பரா இருக்கு
கெமிஸ்ட்ரி லேப்ல கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆயிருச்சே, மித்ராபரணி டியர்
யாழினியை மீட்ட மறுத்த அந்த விரல்களின் சொந்தக்காரன் யாரு?
அவன் எங்கே?
இங்கே இளவேனில் மதுரன் கல்யாணத்திற்கு அந்த யாழினியின் மனங்கவர் மணாளன் வந்திருக்கானா?
ஏன் இந்த பிரிவு?
எதுக்கு யாழினியின் இந்த டெல்லி அஞ்ஞாத வாசம்?
 
Last edited:

Advertisement

New Episodes