காதலும் கற்று மற

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
ஹாய் பிரண்ட்ஸ்...
ஒரு மகிழ்வான பகிர்வு...
"காதலும் கற்று மற..." குரு பிரசாத் - தமிழரசி (ஜக்கம்மா...) புத்தக வடிவில நம்ம எல்லாரையும் சந்திக்க வந்தாச்சு...
நாளை இருந்து புத்தக கண்காட்சியில் காதலும் கற்று மற நாவல் கிடைக்கும்.. மற்றைய கடைகளில் இந்த வார இறுதியில் இருந்து கிடைக்கும் நட்புக்களே..
வாழ்த்துக்கள் மல்லி அக்கா....❤️❤️

wr 3.jpg
 

Joher

Well-Known Member
Congrats Malli......

Front cover super.....

Back cover.....
பட பட பட்டாம்பூச்சி படக் படக்குது
நெஞ்சுக்குள்ளே என் நெஞ்சிக்குள்ளே
என்ன செஞ்சே நீ என்ன செஞ்சே......
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
வாவ், சூப்பர்ப் நியூஸ்,
மல்லிகா டியர்
எனக்கு ரொம்பவும் பிடித்த
உங்களுடைய "காதலும்
கற்று மற"-ங்கிற அழகான
அருமையான நாவல்
புத்தகமாக வெளிவந்ததற்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
மல்லிகா மணிவண்ணன் டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top