காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 2

Advertisement

Chitra Balaji

Well-Known Member
Super Super Super pa... Semma semma episode.... யாரு pa அது avaluku accident ஆனா appo kuda இருந்ததது..... ஏன் sruthi oda அப்பா entha கேள்விக்கும் பதில் sollala... Enna aachi... Ivan Germany poitaan ah business விஷயம் ah accident ku முன்னாடி நாள் தான் vanthu இருக்கான் husband wife kula avvallavu sumugam illayo.... Ashwanth ஒரே பையன் அப்பா இல்ல... பெரிய business man... Sruthi வந்த letter yaaru ezhuthinathu ava அப்பா kita pesanum nu nenaikira... Super Super Super pa.. Eagerly waiting for next episode
 

Lav. S

Well-Known Member
Interesting episode sis...
கண்டிப்பாக ஸ்வேதாவிடம் தப்பு இருக்காதுன்னு தோனுது...
நம்ம ஸ்ருதிக்கு இந்த சிடுமூஞ்சி சிங்காரம் தான் ஜோடியா??? ஐயகோ.,
 

kayalmuthu

Well-Known Member
Swethaa வேற யாரையாவது லவ் பண்ணினாலா... swetha வே இவளுக்குக்கு letter எழுதி இருப்பாளோ... தான் குழந்தையை பார்த்துக்கோ ன்னு..
அஸ்வின் அ இவள் marraige பண்ணிக்குவளா..
எவ்வொலோ question... ஹா ஹா ஹ்...
Nice ud அக்கா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top