காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 1

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹாஹாஹாஹா இவ்வளவு கேள்விகளா..:unsure::unsure::unsure: கொஞ்சம் பொறுமையா எல்லாக் கேள்விகளுக்கும் கடைசி பதிவு வரை பதில் சொல்றேன் டியர்...:love::love::love::love::love:
கடைசிப் பதிவு வரைக்குமாஆஆஆ?
நல்ல எஸ்கேப்பிசம்ப்பா
ஹா ஹா ஹா
நீங்க சொல்லாமலே இன்றைய அப்டேட்டில் கொஞ்சம் தெரிந்து விட்டது, மகேஷ் டியர்
 
Last edited:

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
கடைசிப் பதிவு வரைக்குமாஆஆஆ?
நல்ல எஸ்கேப்பிசம்ப்பா
ஹா ஹா ஹா
நீங்க சொல்லாமலே இன்றைய அப்டேட்டில் கொஞ்சம் தெரிந்து விட்டது, மகேஷ் டியர்
ஹாஹாஹா மீ பாவம் டியர்.. நான் என்ன யோசிக்கிறேன்னு நான் முதல் பதிவு போட்ட உடனேயே எல்லாரும் கண்டு பிடிச்சு என்னை அவுட்டாக்கிடுறிங்க.. அப்புறம் எங்க சஸ்பென்ஸ் வைக்கிறது.. அதான் எல்லாருக்கும் தெரிஞ்சிருதே..:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top