காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 1

Advertisement

Ivna

Active Member
Title super
Story nalla interesting aa iruku...
Sruthi..super aa college life enjoy panral...
Acho..enna ithu....akka ku accident aa...acho...ini baby a sakka vachi ivala aswin ku mrge pani vachiruvangalo??!!
 

Sundaramuma

Well-Known Member
ஜாலி சொல்லிட்டு எடுத்ததுமே சோகம்....அக்கா கணவன் ஒரு வாரத்துல வெளிநாடு போனான் ....இப்போ இருக்கான் ??...
அக்காவுக்கு அவசர கல்யாணம் ஏன் ???...அதுவும் மச்சனிக்கிட்ட
பேசாத மாப்பிள்ளை ....
நன்றி மகேஸ்வரி :love::love:
 

Riy

Writers Team
Tamil Novel Writer
கலகலப்பா ஆரம்பிச்ச கதைய இப்படி சடார்ன்னு எங்கையோ போய் நிறுத்திட்டீங்களே.. பாவம் ஸ்ருதி... இனி குட்டிக்காக அவளோட அத்தானை கட்டிப்பாளோ...
 

kayalmuthu

Well-Known Member
மஹி அக்கா என்ன அக்கா ithu.. ஜாலி யான ஸ்டோரி ன்னு சொல்லிட்டு
அது போலவே jolly யா start பண்ணி ippti லாஸ்ட் ல சோகத்தில் முடிச்சிட்டீங்க...
Sruthi ஹீரோயின் அப்போ ஹீரோ....
Eag erly waiting அக்கா
 

Saroja

Well-Known Member
அருமையான ஆரம்பம்
கலாட்டா கதாநாயகி
என்ன ஆச்சு அக்காவுக்கு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top