பாட்டு சூப்பர் டியர்.. இனி நோ எமோசன் ஒன்லி ஜாலிதான்Nice start
First episode லேயே அக்கா இறந்துட்டாங்களே...
ஸ்ருதி introduction song...
ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளே
அழகுக்கே இலக்கணம் எழுத அவளும் பிறந்தாளே
அவள் பழகும் விதங்களை பார்க்கையிலே
பல வருட பரிட்சயம் போலிருக்கும்
எதிலும் வாஞ்சைகள் தான் இருக்கும்
முதலாம் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே
முதலாம் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே