கல்யாண கண்டிஷன் அப்ளே...-28

Advertisement

shanadevi

Writers Team
Tamil Novel Writer
Nice ud da!!! Excellently have described maha's feelings!!!! Which she has wrongly understood!!! Rendum urupadiya onnum pesa matanga!! Epo paru sanda than potranga!!! At least ipo vathu nandhan ku maha oda point of view purinchathe!!! Aduthu Ena nada pokutho!!!! :unsure::unsure:
Really thanks a lot dear.... :):):)
Sandai ilatha Kadhal konjam bore ilaiya atan sandai poduranga aana yenna over ah poduranga parvala adjust pannipom dear... :p
Eni ena nu enaiku update la therinjudum dear...:p:p:cool::cool:
 

shanadevi

Writers Team
Tamil Novel Writer
கொசுகுட்டி பாவம்.இப்போ வந்த சண்டை முன்பே வந்து இருந்தால் இதுங்க இரண்டும் பேசி சரி பண்ணி இருப்பார்கள்.
ஆமா டியர்.... ஆனா எல்லாமே ஒரு காரணத்திற்காக தான் நடக்கும் டியர்... இதற்கான காரணங்கள் பின் வரும் அப்டேட்டில் தெளிவுபடுத்த படும் என்று நம்புகிறேன் டியர்...
 

shanadevi

Writers Team
Tamil Novel Writer
Kosukuttiya ipdi aluga vituteengale indha GM sariyana loosu avathan chinnapillai indha GM business lam pannudhu wife ah purunchuka theriyala
Nan yethum pannala dear antha GM tan...
Ha ha ha... Concept Ku varenga dear... Business pannuran pondati ah purinjuka muyarchi pannala :p:p
 

shanadevi

Writers Team
Tamil Novel Writer
மகா பாவம் இந்த பாட்டி ரொம்ப கஷ்டம் குடுக்கறாங்க
அருமையான பதிவு
அது அப்படி இல்ல டியர்... அவர் அந்த காலத்து விதிமுறைகளை இப்பவும் ஃபாளோ பண்ணுறாங்க... மத்தபடி இருவருக்கும் நடுவில் சண்டையை உண்டாக்க நினைக்கவில்லை... அவர் மஹாவை கொடுமை படுத்த வேண்டும் நோக்கம் கொண்டவர் அல்ல டியர்...(y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top