கன்னத்தில் முத்தமிட்டால் நீ ! 1

Advertisement

kayalmuthu

Well-Known Member
Congrats sis...
Good starting sis..
கார்முகிளன் இறுக்கத்துக்கு காரணம் யாரோ ..
மங்கையூம் அந்த reason ல உண்டோ...
இன்டெர்ஸ்டிங் sis
 

banumathi jayaraman

Well-Known Member
ஆரம்பமே செம சூப்பரா இருக்கு,
ரியா டியர்

ஹா ஹா ஹா
ஆன்னா ஊன்னா பஞ்சவர்ணம்
பாட்டியின் கன்னத்தில் கார்முகிலன்
முத்தா கொடுக்கிறானே
அது நீங்க வைச்ச ஹெட்டிங்
தலைப்புக்காகவா?
இல்லை வேற ஏதாவது காரணம்
இருக்கா?

யாரு இந்த அங்கவை or சங்கவை?
நோ நோ மங்கை?
பேரைக் கேட்டதுமே கார்முகிலன்
பொங்குறானே
பார்த்துப்பா முகிலன்
ரொம்ப பொங்கிடாதே
மங்கையவளின் பேரைக் கேட்டதும்
மன்னன் முகம் சுருங்குவது ஏனோ?
என்ன காரணமோ?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top