கண்ணம்மாவின் காந்தன்-19

Advertisement

E.Ruthra

Well-Known Member
லவ்லி, செழியன், நங்கை கிட்ட திருமணம் செய்து கொள்ள சம்மதமா என்று கேட்காமல், சொந்தமாக வர சம்மதம் கேட்டது அருமை:love::love::love:, மருந்து திருட்டில் ஒரு கும்பலே வேலை செய்து போல, தமிழ், வெற்றி அவங்க லிஸ்ட்ட கண்டுபிடித்து செழியன்ணிடம் கொடுத்ததும், அதை எவ்வாறு பண்ணுறாங்க என்று விலகியதும் அருமை (y)(y)(y)
நன்றி ஜோமா :giggle::giggle::giggle:
இன்னும் செழியன் எல்லா ஆதாரத்தையும் சேகரிக்கணுமே ஜோமா ;););)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top