கண்ணம்மாவின் காந்தன்-18

Advertisement

Nilaajothi

Well-Known Member
செழியன் இப்பாவது நேரடியாக தயங்காம நங்கையை பெண்கேட்டு அவள் சித்தியிடம் தன்னை பற்றி விபரங்கள் சொன்னது அருமை, விஜய் நீ செய்தது உனக்கே திருப்பிருச்சா, காவலாளியை நீ திட்டுன, அதேயே உன் நண்பன் உனக்கு திருப்பி செய்துட்டான் :LOL::LOL::LOL::love::love::love:(y)(y)(y)
 

E.Ruthra

Well-Known Member
Nice update

நங்கை மட்டும் செழியனுக்கு ஓகே சொல்லலையினா.... அதுக்கு அப்புறம் இருக்கு ருத்ராவுக்கு...:mad::mad:

அப்படி எல்லாம் சொல்ல மாட்டா நங்கை, நல்ல பிள்ளை நம்புங்க அக்கா :D:D:D

எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு அவ்வ்வ்வ்வ்;););)
 

E.Ruthra

Well-Known Member
சித்திகிட்ட பேசி சம்மதம் வாங்கிட்டியே செழியன், இனி நங்கை என்ன சொல்ல போறாளோ
நங்கையையும் சம்மதம் சொல்ல வச்சிடுவோம் சிஸ் :D:D:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top