கண்ணம்மாவின் காந்தன்- முகவுரை

Advertisement

E.Ruthra

Well-Known Member
மக்களே மீண்டும் நானே ;););)

உங்களை சந்திக்க அடுத்த கதையுடன் வந்துவிட்டேன் :love::love::love:

கதையின் தலைப்பு:

"கண்ணம்மாவின் காந்தன் "

நாயகன் பேரு காந்தனும் இல்லை, நாயகி பேரு கண்ணம்மாவும் இல்லை சரியா,;););)

"காந்தன்" அப்படினா ,ஈர்ப்பவன், ஈர்க்கப்படுகின்றவன், அரசன், கணவன், தலைவன், காவலன் இப்படி பல அர்த்தங்கள் உண்டு.......:D:D:D

நம்முடைய கதையில் காந்தன் அவனோட கண்ணம்மாவுக்கு யாராக இருப்பான்:unsure::unsure::unsure:

இல்லை எல்லாமுமாக இருப்பானா என்று கதையில் பார்ப்போம் மக்காஸ் :geek::geek::geek:

இந்த கதையில் பெருசா ட்விஸ்ட் எல்லாம் பிளான் பண்ணல, அதனால் நம்பி படிங்க சரியா.........:censored::censored::censored:

( என்னோட மைண்ட் வாய்ஸ்: மருவக் காதல் கொண்டேன் கதைக்கு வாங்குனது எல்லாம் கண்ணு முன்னாடி வந்து போகுமா இல்லையா:censored::censored::censored:)


அடுத்த திங்களில் இருந்து புதிய கதையுடன், நம் வழக்கமான நேரத்தில் சந்திப்போம் :giggle::giggle::giggle:

சென்ற இரண்டு கதைகளுக்கும் அளித்த ஆதரவை இந்த கதைக்கும் தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் நான் :):):)

உங்கள்
இ.ருத்ரா
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "கண்ணம்மாவின்
காந்தன்"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
இ.ருத்ரா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top