கண்டுபிடிங்க மாவட்டத்தை......

Advertisement

Joher

Well-Known Member
Hi Friends

WFH effect இது.....
Subject-க்கு பண்ணுறப்போ GK-க்கும் ஒன்னு பண்ணியாச்சு........

இங்கே தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களும் ஒரு clue-க்கும் ஒளிஞ்சிருக்கு.......
கண்டுபிடிங்க......
கேள்வி தமிழில் இருக்கும்......
Answer English ல எழுதணும் இந்த box-க்குள் fit பண்ணுறவங்க.......
இல்லைனா நம்பர் சொல்லி answer கூட சொல்லலாம்......

Districts of Tamil Nadu - 1cropped.jpg

Across
2. கெடிலம் ஆறு
4. வண்டலூர் உயிரியல் பூங்கா
8. திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில்
10. ஆம்பூர் பிரியாணி
14. பெரும்பள்ளம் ஓடை மற்றும் பிச்சைக்காரன்பள்ளம் ஓடை ஆகிய இரண்டு ஓடைகளுக்கு நடுவே அமைந்துள்ளது
19. மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து வரும் காற்றைப் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யும் மாவட்டம்
20. காவிரிப் பூம்பட்டினம் அழிவுக்குப் பின்னர் இந்நகர் பெயர் பெற்ற துறைமுகப்பட்டினமாக விளங்கியது
24. ஒகேனக்கல் அருவி
26. சிங்காரவேலர் மாளிகை
27. உயிர்க்கோள் காப்பகமாக ஐக்கிய நாடுகள் சபை ‛UNESCO’ அறிவித்துள்ளது
28. தமிழகத்தின் 31-வது மாவட்டம்
30. மாக்னசைட் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது
32. ஸ்ரீபுரம் பொற்கோயில்
35. ஒக்கி புயல்
36. முக்கொம்பு
37. தியாகராஜர் கோயில்
38. பிரசித்தி பெற்ற ஆரணி பட்டு
Down
1. தேரி என்னும் மணற்குன்றுகள் காணப்படும்
3. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பெரிய இராணுவத்தளமாகவும் இருந்தது
5. பல இடங்களில் பெருங்கற்கால புதைகுழிகளில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
6. சோழர் கால வரலாற்று புதினம் பொன்னியின்செல்வன் படி அக்காலத்தில் இவ்வூரின் பெயர் கடம்பூர்
7. ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி
9. சங்க காலத்தில் வேட்டுவ மாமன்னர் வல்வில்ஓரி கொல்லிமலையை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்த பகுதி
11. தரங்கம்பாடி
12. தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளது
13. ரஞ்சன்குடி கோட்டை
15. தென்னிந்தியாவின் மான்செஸ்டர்
16. கோயில் நகரம் & பட்டு நகரம்
17. பூட்டு மற்று தோல் பதனிடும் தொழிற்சாலைகளுக்கு பெயர் பெற்றது
18. முண்டந்துறை புலிகள் புகலிடம்
21. குட்டி இங்கிலாந்து என்றைக்கப்படும் சுற்றுலா தலம் இருக்கும் மாவட்டம்
22. அமராவதி மற்றும் காவிரி ஆகிய இரண்டு நதிகள் பாய்ந்தோடும் மாவட்டம்
23. பிற்காலச் சோழர்களின் தலைநகராக விளங்கியது
25. தனுஷ்கோடி
29. சஞ்சீவி மலை
31. திருவல்லூரு
33. செண்பகாதேவி அருவி
34. அழகர் கோயில்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top