கட்டத்தை நிரப்புங்க.........

Joher

Well-Known Member
#1
Hi friends.........
மல்லியோட 29 நாவல் heros-ம் இங்கே கட்டத்துக்குள் இருக்காங்க.......

நடுவில் ஒரு "ன்" இருக்குது........
அதை கண்டுபிடித்தால் எல்லோரையும் கண்டு பிடிச்சுடலாம்........
சும்மா பேர் சொல்லக்கூடாது........
எந்த கட்டம்னு சொல்லணும்.......
மேலிருந்து கீழ்......
கீழிருந்து மேல்........
இடம் வலம்........
வலம் இடம்......
குறுக்கே........
எப்படி வேணும்னாலும் இருக்கும்.........

18X17 கட்டம் இருக்கு..........
எந்த கட்டம் முதல் எது வரை.......
என்ன direction.......
பேரோடு சொல்லணும்.........

சொல்லுங்க பார்க்கலாம்.........

Puzzle MM Novel.jpg
 

Advertisement

New Episodes