எனக்கு கங்குலியை ரொம்ப பிடிக்கும்.. தொண்ணுறுகளில் இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்.. கண்ணை சிமிட்டி சிமிட்டி... அவர் பந்தை எதிரிகொள்ளும் அழகே அழகு. இடதுகை பழக்கம் இல்லாத இடது கை பட்ஸ்மன்...