ஒரு வருத்தமான செய்தி

Advertisement

Status
Not open for further replies.

ThangaMalar

Well-Known Member
ஆழ்ந்த அனுதாபங்கள்
இழப்பிலிருந்து மீண்டு வர மல்லிக்கு சக்தி தருமாறு இறைவனிடம் வேண்டுகிறேன்
 

Hema Guru

Well-Known Member
நம் மல்லியின் தந்தை உடல் நல குறைவால் இறைவன் அடி சேர்ந்தார் எனும் செய்தி அறிந்தேன்.
அன்னாரது ஆன்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டுகிறோம்.
Praying to God to give his family the strength and support to sail through this
 

banumathi jayaraman

Well-Known Member
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள், மல்லிகா டியர்
உங்கள் தந்தையின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல எம்பெருமானை வேண்டுகிறேன்
 
Status
Not open for further replies.

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top