ஒரு வருத்தமான செய்தி

Advertisement

Status
Not open for further replies.

Ratheespriya

Well-Known Member
அன்னாருடைய அன்மா அமைதியாக எல்லாம் வல்ல இறைவன் சிவனின் பாததில் சாந்தியடைய பிரார்த்தனை செய்கின்றோம் மல்லி சகோதரி குடும்பதிற்கு ஆழ்ந்த இரங்கல்
 
mallika

Administrator
எனது கடினமான நிமிடங்களில் என்னுடன் துணை நின்ற தோழமைகள் அனைவருக்கும் நன்றிகளும் வணக்கங்களும் பிரண்ட்ஸ். எதிர்பாராத நிமிடங்களில் எதிர்பாராதது நடந்து விடுகின்றது கடந்து வர வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். நன்றி.
 
SINDHU NARAYANAN

Take care Malli.... கண்டிப்பா மீண்டு வாங்க...
 
Status
Not open for further replies.

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top