ஒரு குரல் போலவே நீ எனக்குள்ளே 1

Advertisement

Hi Akila Mugilan, @Akila Mugilan

Congratulations and Best Wishes for your new story.

சர்வமும் நீயே என்ற இந்த தலைப்பில் ஏற்கனவே மதிவதனியாகிய நாங்கள் ஒரு கதையை penmai என்னும் இணைய தளத்தில் 2014 -2015 ஆண்டு வாக்கில் எழுதி முடித்துள்ளோம். இந்த கதை e-book ஆகா ஏற்கனவே amazon kindle லில் விற்கப்படும் காப்பிரைட்டட் புத்தகமாகும்.

அதனால் தயவு செய்து உங்களின் இந்த புதிய முயற்சிக்கு வேறு ஒரு பெயரை தெரிவு செய்யுமாறு தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறோம்.

யார் வேண்டுமானாலும் எடுத்து கொண்டு உபயோகிக்க, சர்வமும் நீயே என்பது திரைப்பாடல் வரியோ அல்லது பாரதியார், பாரதிதாசனார் போன்ற பெரும் கவிகளின் கவிதை வரிகளோ அல்ல. தனிப்பட்ட முறையில், எங்கள் கதையின் பாத்திரப்படைப்பை மனதில் கொண்டு, நாங்கள் யோசித்து வழங்கிய டைட்டில். காப்புரிமையை 2014 ஆண்டே பதிவு செய்து விட்ட ஒரு கதை. Copyrighted work.

ஒரு மாதத்திற்கு பல கதைகள் வெளியிடப்படும் காலகட்டத்தில், எப்போதோ வந்து இணையத்தில் பதிப்பிடபட்ட கதை குறித்து தெரிய வர வாய்ப்பில்லை என்பதால், எங்கள் நலம் விரும்பும் வாசகிகள் எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்த விடயத்துக்கு நாங்கள் விடுக்கும் விண்ணப்பம் இது. வீண் குழப்பங்கள் வருவதை தவிர்க்கவே உங்களை தலைப்பை மாற்றுமாறு அன்போடு கேட்டு கொள்கிறோம். நன்றி

Hope You Understand.

Thank you

Madhivadhani
 
Akila Mugilan

Writers Team
Tamil Novel Writer

Hi ,just seen your post regarding my title..sorry I don't no there is already one story in this title ..I selected this title just because it suits well with my story ..sure I will change the title ..thanks for your information ..thank you for your wish..sorry for this inconvenience .:):)
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top