ஒருதலைக் காதல்

#1
பெண்ணே என் அன்பினால் எழுதுக்கள் இல்லா காவியமானாய் காதலால்

உன்னில் பல பக்கங்களைப் புரட்டிவிட்டேன் இன்னமும் புரியாத புதிர் கணக்குகளாக
உள்ளது உன் இதயம்

நிலமில்லா உலகத்தில் உன் கால் தடத்தை பதித்தாய்
நீ கால் பாதித்தயிடம்
என்தன் நெஞ்சமடி

மடியில் தழவும் குழந்தையானேன்
உன் காதலால்

காமம் தோட்ட கனவு கன்னியாக
எண்ணவில்லை காலம் போற்றும் மனைவியாக என்றும்
என்னுடனே கலந்திருக்க வேண்டும்

காலம் கடத்தாமல் சொல்லடி
காதலனாய் வருவேன் அன்பு கணவனாய் எம் உயிரையும் உனக்கென நான் தருவேன்

ஒற்றை பனைமரமும் பூ பூக்கும்
என்ற நம்பிக்கையில் நான்
 
Advertisement

New Episodes