ஏரிக்கரை 4

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
எதுக்கு நீலமும் சிவப்பும் கலந்த
திரவத்தை கொலைகாரன்
பூசியிருக்கான், யமுனா டியர்?
இவனை யாரும் அடையாளம்
கண்டுபிடிக்கக் கூடாதுன்னா?
 

banumathi jayaraman

Well-Known Member
இன்னும் இரண்டு நாளிலே
இந்த கொடூரன் எத்தனை
கொலைகள் பண்ணப் போறானோ?
அதுக்குள்ள இந்த கொலைகாரனை
அரசு பிடிச்சுடுவானா, யமுனா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
உன்னுள் கருவாகி உனக்குள் உருவான சின்னஞ்சிறு செடி நான்....
மண்ணுள் நான் வீழ்ந்து மெல்ல உதிரும்வரை என்னுள் நீ வாழ்வாய் அம்மா ....


ஏரிக்கரை 4 :
-------------------------------------------
 

Thoshi

Writers Team
Tamil Novel Writer
துருப்பிடிச்ச பிளேடு துண்டுகள்தான்

இந்த ஐந்து போரையும் கொன்ற

ஆயுதமா, யமுனா டியர்?

துருப்பிடிச்ச பிளேடு கூடவெல்லாம்

கொலைகாரன் செல்லம்

கொஞ்சுறானேப்பா
ஹாஹா ரொம்ப பாசக்காரன் போல பானுமா:D:p
 

Thoshi

Writers Team
Tamil Novel Writer
எதுக்கு நீலமும் சிவப்பும் கலந்த
திரவத்தை கொலைகாரன்
பூசியிருக்கான், யமுனா டியர்?
இவனை யாரும் அடையாளம்
கண்டுபிடிக்கக் கூடாதுன்னா?
சரியான லூசு போல மா....யாருமே இல்ல அப்றம் எதுக்கு மேக்கப் :p
 

Thoshi

Writers Team
Tamil Novel Writer
இன்னும் இரண்டு நாளிலே
இந்த கொடூரன் எத்தனை
கொலைகள் பண்ணப் போறானோ?
அதுக்குள்ள இந்த கொலைகாரனை
அரசு பிடிச்சுடுவானா, யமுனா டியர்?
அடுத்த எபில தெரியும்னு நினைக்கிறேன் மா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top