ஏரிக்கரை 3

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
சுஜித்ராவின் குழந்தை
என்னவானது?
சுரேந்தரின் அம்மா அந்தக்
குழந்தையையும் கொன்று
விட்டாளா, யமுனா டியர்?
 

Thoshi

Writers Team
Tamil Novel Writer
சுஜித்ராவின் குழந்தை

என்னவானது?

சுரேந்தரின் அம்மா அந்தக்

குழந்தையையும் கொன்று

விட்டாளா, யமுனா டியர்?

அவங்க வெறும் அலட்டல் தான் மா...கொலை செய்ற அளவுக்கு இல்ல;):D
 

banumathi jayaraman

Well-Known Member
￰மின்னல் மின்னும்பொழுது அம்மாவை கட்டி அணைக்கும் குழந்தைக்கு தெரிந்திருக்கிறது அம்மா அதைவிட பெரிய சக்தி என்று"

ஏரிக்கரை3 :


-------------------------------------------
உன்னுள் கருவாகி உனக்குள் உருவான சின்னஞ்சிறு செடி நான்....
மண்ணுள் நான் வீழ்ந்து மெல்ல உதிரும்வரை என்னுள் நீ வாழ்வாய் அம்மா ....


ஏரிக்கரை 4 :

-------------------------------------------
அம்மாவையும் குழந்தையையும்
எதுக்கு Quote பண்ணியிருக்கீங்க,
யமுனா டியர்?
இந்த ஐந்து கொலைகளுக்கும்
குழந்தைகளுக்கும் ஏதும் சம்பந்தம்
இருக்கிறதாப்பா?
 

Thoshi

Writers Team
Tamil Novel Writer
அம்மாவையும் குழந்தையையும்
எதுக்கு Quote பண்ணியிருக்கீங்க,
யமுனா டியர்?
இந்த ஐந்து கொலைகளுக்கும்
குழந்தைகளுக்கும் ஏதும் சம்பந்தம்
இருக்கிறதாப்பா?
நல்ல கெஸ் மா....இருக்கலாம்:love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top