என் வேரறுக்கும் உன் கண்ணீர் துளி 20

Advertisement

Gomathianand

Well-Known Member
என்னது ஆன்ஷி ஷரப்ப படுத்தினாலா? அடுத்த epi யா பாருங்க ஷரப் சும்மா பட்டாயா கிளப்பிட்டான்:D:p
ஹரிலால் போன்ற அரசியல்வாதிகளுக்கு இந்த தண்டனை தேவைதான் அட் லீஸ்ட் கதையிலாவது.:whistle:
மீனாட்சியின் மரணம் கவலையாக இருந்தாலும் ஆன்ஷியின் வாழ்க்கை நல்ல முறையில் அமைந்தது நிம்மதியை கொடுத்திருக்கும்:love:
நன்றி dear:love::love:
எதுக்கும் கலங்காதவன அவள் ஒரு துளி கண்ணீரால் கலங்க வைத்து விட்டாளே:love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top