என் வேரறுக்கும் உன் கண்ணீர் துளி 16

mila

Writers Team
Tamil Novel Writer
#31
ippadi open statement koduthu wife manasai kayapadhuthittarae hero...
அதானே! பேசுறதையும் பேசிட்டு ஆன்ஷி ஒதுங்கிப் போறதையும் புரிஞ்சிக்காம இருக்கான்.:cautious:
tnx dear :love:
 
mila

Writers Team
Tamil Novel Writer
#35
பாவம்பா ஆன்ஷி..... இப்ப ஷரப் வாயாலே எல்லா உண்மையும் தெரிஞ்சு போச்சு... ஷரப் உன்பாடுதான் கஷ்டம்... நல்லா படப்போற ஆன்ஷியிடம் அருமை சிஸ்
:D:Dclimax la தெரியும் sis
tnx :love:
 
mila

Writers Team
Tamil Novel Writer
#36
Nice ud sis, daily um ud poduvengala?
2 கத எழுதுறேன் sis daily UD உண்டு. but ஒருநாள் விட்டு ஒருநாள் தான் என் வேரறுக்கும் உன் கண்ணீர் துளி வரும்:)

tnx dear :love:
 
mila

Writers Team
Tamil Novel Writer
#37
oh my god....terrror epi.... malaikaila irukkuravangalukkula evlo kizhana sinthanaigal.....athuvum last i am shocked...
வ்ருஷாத் சொல்லிட்டானே தூரத்துல இருந்து பாக்குறவங்களுக்கு மாளிகை வாழ்க்கை சுவர்க்கம். உள்ள வந்து பார்த்தா தானே தெரியும். குழி பறிக்கிறவங்களும், முதுகுல குத்துறவங்களும் இருக்காங்கனு.:whistle:

Disney princess பார்த்து நானும் மாளிகைல வாழணும்னு ஆசப் பட்டவ தான் sis:p:D

tnx dear :love:
 
sathya vani

Well-Known Member
#40
வ்ருஷாத் சொல்லிட்டானே தூரத்துல இருந்து பாக்குறவங்களுக்கு மாளிகை வாழ்க்கை சுவர்க்கம். உள்ள வந்து பார்த்தா தானே தெரியும். குழி பறிக்கிறவங்களும், முதுகுல குத்துறவங்களும் இருக்காங்கனு.:whistle:

Disney princess பார்த்து நானும் மாளிகைல வாழணும்னு ஆசப் பட்டவ தான் sis:p:D

tnx dear :love:
hi fi sis,,,,enakkum disney princes parthu same feel.....
welcome dr
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes