என் வேரறுக்கும் உன் கண்ணீர் துளி 13

Sharmiseetha

Well-Known Member
#42
ஹாய் கியூட்டிபாய்ஸ் எல்லாரும் நல்லா இருக்கீங்களா? wait பண்ண வச்சதுக்கு sorry friends

ud கொடுக்க முடியாதுனு profile post ல சொன்னேன் நம்ம chitraswami sis and sathya vanii sis மட்டும் தான் பார்த்து reply பண்ணி இருந்தாங்க:cool: tnx:love:

arulselvi sis தனியா profile post போட்டு என்ன தேடி இருந்தாங்க reply பண்ணேன் பார்த்தங்களானு தெரியல. tnx dear:love:

உண்மையிலேயே profile post பக்கம் என் கண்ணும் போகாது recent டா தான் கவனிச்சு பாக்க ஆரம்பிச்சேன். நம்ம பானுமா நிறைய பேருக்கு birthday wish பண்ணுறாங்க:love:நம்ம பானுமா தானேனு நானும் உள்ள புகுந்துடுறேன்.

birthday wish னு சொன்னதால இந்த விஷயத்தையும் சொல்லிடுறேன். என் family ல எல்லாருடைய birthdays சும் எனக்கு நல்லாவே நியாபகம் இருக்கு மறக்காம wish பண்ணிடுவேன். தொழில்நுட்பம் வளந்திருக்குறதால ரிமைண்டர் வச்சாவது wish பண்ணிடுங்க friends .
உறவுகளுக்குள்ள அன்பை அதிகரித்து உறவு இன்னும் strong ஆகும்:geek:

இதோ 13 வது epi படிச்சுட்டு சொல்லுங்க:cool:

View attachment 2611 View attachment 2612

Mila's En Verarukkum Un Kannerthuli 13


மறக்காம like பண்ணுங்க:love:
Nice ud dear
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes