என் வேரறுக்கும் உன் கண்ணீர் துளி 13

mila

Writers Team
Tamil Novel Writer
#28
nice ud..... marathan mathiri semmaya irunthathu.... next enna nadakkumo...
yoddha கைப்பற்றல் பற்றி தெளிவா என்னை மறந்தவளே இல் சொல்லிட்டேன் so அரைச்ச மாவை மீண்டும் அரைக்க கூடாதில்ல marathon ஓட வேண்டியதா போச்சு:cool::p
tnx dear :):love:
 
mila

Writers Team
Tamil Novel Writer
#30
Thank you so much, பஸ்மிலா டியர்
நானும் உங்களுடைய Profile
பார்க்கலைப்பா
இனி பார்க்கிறேன், மிலா டியர்

பொதுவாக ரைட்டர்ஸ் அப்டேட் கொடுக்கலை-ன்னா ஏன்
தரலை-ன்னு யாரையும்
நான் கேட்பதில்லை
தன்னுடைய ஸ்டோரி அப்டேட்
வரணுமுன்னுதான் எல்லோரும் நினைப்பாங்க
அவரவருக்கு ஆயிரம் கஷ்ட
நஷ்டங்கள் இருக்கலாம்
அதுவும் கரெக்ட்டா ரெகுலர்
அப்டேட் கொடுக்கிற உங்களை
நான் எதுவும் கேட்க மாட்டேன்ப்பா
பையனுக்கு வெகேஷன் லீவு விட்டிருக்கலாம்
அதில் நீங்க கொஞ்சம்
பிஸியாக இருந்திருக்கலாம்
அல்லது வேறு ஏதாவது unavoidable
ரீஸன் இருந்திருக்கலாம்
இனி நானும் உங்களைக்
கேட்கப் போகிறேன், மிலா டியர்
நன்றி பானுமா :love:
நம்மளையும் ஒருத்தர் தேடுறாங்க என்பதும் ஒரு சந்தோசம் தான்:cool:
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes