என் ராதையை தேடி EP-1

Advertisement

Vinotha Thirumoorthy

Well-Known Member
என் முதல் கதைக்கு முழு ஆதரவு தெரிவித்து, என்னை ஊக்க படுத்திய அனைத்து தோழிகளுக்கும் மிக்க நன்றி:):):):)

என் இரண்டாவது காதல் கதையோடு வந்துவிட்டேன்... இதையும் படித்து உங்க likes and comments செய்து... என் தவறுகளை சுட்டிக்காட்டி, என் கதையோடு பயனிக்க, ஆவலோடு அழைக்கிறேன்...

welcome friends:);):)

என் ராதையை தேடி EP-1
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "என் ராதையைத்
தேடி"-ங்கிற அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
வினோதா திருமூர்த்தி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
வினோதா திருமூர்த்தி டியர்

ஆரம்பமே அருமையாக இருக்கு
சமையல்காரியா இருந்தாலும் பூஜா வெகுளியா இருக்கிறாள்
அனுவுக்கு என்ன வருத்தம்?
ஏன் சோகமாக இருக்கிறாள்?
உளவாளி ரஞ்சனி செய்தி சொல்லும் அனுவின் அண்ணி நல்லவளா, கெட்டவளா?
 
Last edited:

Vinotha Thirumoorthy

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
வினோதா திருமூர்த்தி டியர்

ஆரம்பமே அருமையாக இருக்கு
சமையல்காரியா இருந்தாலும் பூஜா வெகுளியா இருக்கிறாள்
அனுவுக்கு என்ன வருத்தம்?
ஏன் சோகமாக இருக்கிறாள்?
உளவாளி ரஞ்சனி செய்தி சொல்லும் அனுவின் அண்ணி நல்லவளா, கெட்டவளா?

நன்றி மா:):):)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top