என் பொக்கிஷம்

Advertisement

Caro Mary

Well-Known Member
கருவிலேயே உணர்ந்தேன்
உந்தன் ஆசிரியர் பணியை

அ ஆ வை அறிய வைத்த
என் முதல் ஆசிரியை

கரம் பிடித்து எழுத உதவி
தவறு செய்யும் போது
பிழை திருத்தம் செய்த
என் ஆசான்

அன்னையே ஆசிரியராக
அடைந்தது எனக்கு கிடைத்த
பொக்கிஷம் என்றே சொல்வேன்...
 

banumathi jayaraman

Well-Known Member
கருவிலேயே உணர்ந்தேன்
உந்தன் ஆசிரியர் பணியை

அ ஆ வை அறிய வைத்த
என் முதல் ஆசிரியை

கரம் பிடித்து எழுத உதவி
தவறு செய்யும் போது
பிழை திருத்தம் செய்த
என் ஆசான்

அன்னையே ஆசிரியராக
அடைந்தது எனக்கு கிடைத்த
பொக்கிஷம் என்றே சொல்வேன்...
உண்மைதான்
ஒருவர் பிறந்ததிலிருந்து இறக்கும்
நாள் வரை அம்மா இருந்தாலும்
இல்லாவிட்டாலும் அன்னையைத்
தவிர வேறு சிறந்த ஆசான்
யாருமில்லை, கரோலின் டியர்
 

Caro Mary

Well-Known Member
உண்மைதான்
ஒருவர் பிறந்ததிலிருந்து இறக்கும்
நாள் வரை அம்மா இருந்தாலும்
இல்லாவிட்டாலும் அன்னையைத்
தவிர வேறு சிறந்த ஆசான்
யாருமில்லை, கரோலின் டியர்
நன்றி மா
 

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
கருவிலேயே உணர்ந்தேன்
உந்தன் ஆசிரியர் பணியை

அ ஆ வை அறிய வைத்த
என் முதல் ஆசிரியை

கரம் பிடித்து எழுத உதவி
தவறு செய்யும் போது
பிழை திருத்தம் செய்த
என் ஆசான்

அன்னையே ஆசிரியராக
அடைந்தது எனக்கு கிடைத்த
பொக்கிஷம் என்றே சொல்வேன்...
அன்னையிடம்
ஆரம்பிக்கும்
பாடம்
அகிலமெல்லாம்
சுற்றி விட்டு
ஆதரவு வேண்டி
மீண்டும் அடைக்கலமாகிறது
அவள் மடியில்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top