என் பெண்மையை வென்றவன் 10

Joher

Well-Known Member
#2
:love::love::love:

என்னமா நிலா........ ஆலியா பட் மாமோய் ஷ்ரேயா ரெட்டியா மாறிவிட்டாளே...... அடடா எல்லோரும் அசந்து போற அளவுக்கு பேசிட்டியே...... இனி மாமாக்கு என்ன வேணும்.......

இந்த ஆனந்திக்கு பைத்தியம்....... அவ அத்தை ராஜி பண்னிண வேலை....... பையன் பிடிக்கலைனு சொன்னதும் விடவேண்டியது தானே.......
அப்போ அன்புக்கு நிலாவை பிடிச்சிருக்கு........ அதான் மறுபேச்சில்லாமல் பண்ணிகிட்டான்......
 
Last edited:

Janavi

Well-Known Member
#3
நிலாவிற்கு இவ்வளவு sound வருது :p:p....phone ல குரல் கேட்டதும் மயங்கி விிழுந்தால் :unsure::unsure:.....அன்பு முன்னாடியே நிலாவை விரும்பினர் போலவே..... Super
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement