என் புண்ணிய பூமி பாரதமும் கொரங்கு கொரானாவும்

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
உலகத்தின் குருவாக பாரதம்..

கொரானா வந்து எதை செய்ததோ இல்லையோ, இந்த பிரிட்டீஷ்காரனின் திமிரை அடக்கி ஒடுக்கியது.

கொரானா போன வருடம் பிரிட்டனில் பரவத் தொடங்கியதும் பி.பி.சி. போன்ற இனவாத திமிர் பிடித்த ஊடகங்கள் பாரதத்தை எப்போதும் போல் எள்ளி நகையாடி செய்திகள் போட்டுக் கொண்டிருந்தது.

பாரதத்தில் இருக்கும் மருத்துவ வசதிகளுக்கு கொரானா பரவினால் என்ன நிலைக்கு ஆளாகும் என்றெல்லாம் பல கட்டுரைகள்.

மரணங்கள் கோடிக்கணக்கில் ஏற்படும் என்றெல்லாம் அடித்து விட்டுக் கொண்டிருந்தார்கள்.
அதிலும் கொரானா பாரதத்தில் பரவத் தொடங்கிட, தினம் தினம் பாரத கொரானா பரவல் குறித்த புள்ளி விவரங்கள்.
ஆனால் என்ன நடந்தது?

நம் பிரதமர் மோடி அவர்களின் அயராத தலைமை மற்றும் நிர்வாக திறனாலும், பாரதம் எனும் புண்ணிய பூமியின் மகிமையாலும் கொரானா பரவல் தடுக்கப்பட்டது.

நேற்றைய நிலைப்படி மொத்த பாரதத்தில் கொரானா மரணங்கள் வெறும் 128.
ஆனால் தமிழகத்தை விட குறைந்த மக்கள் தொகையை கொண்ட உலக அறிவாளிகளை கொண்ட பிரிட்டனில் நேற்றைய சாவு மட்டும் 1200
அதாவது மொத்த பாரத மரண எண்ணிக்கையை விட பத்து மடங்கு.

வளர்ந்த, உயர்ந்த, மேம்பட்ட, சிறந்த மருத்துவ வசதி கொண்ட நாடுகள் என்று பீற்றிய ஐரோப்பிய நாடுகள் எல்லாம் தற்போது தடுப்பூசி தட்டுப்பாட்டினால் நிலைகுலைந்து உள்ளன.
ஆனால் பாரதமோ உலகுக்கே தடுப்பூசிகளை தந்து கொண்டிருக்கிறது.

உலகத்திற்கே மெய்ஞ்ஞான விளக்கு மட்டும் அல்ல என் பாரத தேசம்
அது ஒரு விஞ்ஞான விளக்கும்தான் என்று காட்டியுள்ளது கொரானா !!

விளக்கு வைத்தால் கொரோனா வராதா என முட்டாள்தனமான கேள்வி கேட்ட பகூத் அறிவாளர்கள் கவனிக்கவும்.

பாரதம் எப்பொழுதும் வெல்லும்.
 
Last edited:

Ratheespriya

Well-Known Member
என்னோட எண்ணத்தை நீங்க எழுத்து வடிவில் தந்துள்ளிர்கள் பானுமா.

அதே போன்று பணம்படைத்த வர்க்கத்தின் திமிர்த்தனத்திற்கும் கொரோனா நல்ல அடிகொடுத்துருக்கு..

பணம் இருந்தா போர ஊயிர அவங்க புடிச்சிவைக்குறது மாதிரி.

எவ்வளவு செலவானாலும். பரவாயில்ல. காசப்பத்தி கவலையில். எந்த நாட்டு டாக்டரிடம் காட்டுவோம். அமெரிக்காவில் ரீட்மெண்ட். எடுக்கலாம். பெசலிஸ்ட் வரவைத்து. சரி பண்ணுங்கனு. வாய் கிழிய பேசுவாங்க.

ஆனா அமெரிக்க காரனே கொரோனா பார்த்து முழி பிதுங்கி நிக்குறான்.. அவன் எந்த நாட்டுக்கு ரீட்மெண்ட். எடுக்கபோவான்.. பணம் இருக்குனு திமிர்ல வெள்காரன் வைத்தியம். பார்கனும்னு திரிஞ்சா இப்புடிதான். நிலைமை.கடைசியில. பெருங்காயம் மஞ்சள். மிளகு. கசாயாம். கற்ப்பூரவள்ளி. இப்புடி இயற்கையைத்தான். தேடிப்போனாங்க.. கொரோனா. விரட்டிவாரும்போது..
 
ஹா ஹா ஹா
நான் எதையும் எழுதவில்லை, ப்ரியா டியர்
எனக்கு வந்த மெசேஜ்ஜை இங்கே உங்களுடன் பகிர்ந்தேன்
அவ்வளவுதான்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top