Neyveli Mals
Well-Known Member
Hearty congrats. Title பார்த்து விட்டு ஆஹா அடுத்த கதை ன்னு ஓடோடி வந்த என்னை ஏமாத்திட்டீங்க! It's Ok. We are eagerly waiting for your next story என்று சொல்லிக்கொண்டு.........
Superஹாய் பிரிண்ட்ஸ் ...
என்னோட மிட்டாய் புயலே.... இப்போ "என் கையில் ஓர் புன்னகை" அப்படின்ற பேர்ல புக்கா வந்திருக்கு பிரிண்ட்ஸ்.... தேங்க்ஸ் டு நாம்மை பதிப்பகம்.
என்னை இந்த சைடில்... ஒரு எழுத்தாளராக ஏற்று... வளர செய்யும் உங்களுக்கு... சின்ன வார்த்தைதான்... ஆனா... உண்மையான நன்றியுடன்... தேங்க்ஸ் பிரிட்ன்ஸ் அண்ட் சிஸ்...
வித் லவ்.....
கவிப்ரீதா