என் காதலின் வேர் நீயடி - intro

Neha

Well-Known Member
#1
ஹாய் நண்பர்களை,:love::love:

"என் காதலின் வேர் நீயடி" என்னோட ரெண்டாவது கதை. என்னடா இவ முதல் கதையை இன்னும் முடிக்கல அதுக்குள்ள அடுத்த ஸ்டோரி அஹ் னு நீங்க நினைக்குறது எனக்கு புரியுது இது just intro தான் நண்பர்களே முதல் கதையை முடிச்சுட்டு தான் இந்த கதையை ஸ்டார்ட் பண்ணுவேன். சரி இப்போ கதையை பத்தி பாக்கலாம்.
photo_2020-08-02_11-09-09.jpg

இது கொஞ்சம் அழுத்தமான கதை நண்பர்களே. இந்த ஹீரோ நம்ம ஆதி மாதிரி இல்ல நண்பர்களே இவன் கொஞ்சம் terror boy.:devilish::devilish:

நாயகன் : விதுரன் கிருஷ்ணா
நாயகி : கனிஷ்கா வாசுதேவன்

அவள் காதலை உணராமல் அவனும்......அவன் உணரும் தருணம் அவனை பிரியும் அவளும்......இருவரும் இணைந்தார்களா????? என்று கதையில் தெரிந்து கொள்வோம்......

"'வைரம் ஒன்றை கையில் வைத்து
எங்கே தேடி அலைந்தாயோ"'

:love::giggle:
 
Last edited:
#3
:D :p :D
உங்களுடைய "என் காதலின்
வேர் நீயடி"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
நேஹா டியர்
 
Last edited:

laksh14

Well-Known Member
#5
ஹாய் நண்பர்களை,:love::love:

"என் காதலின் வேர் நீயடி" என்னோட ரெண்டாவது கதை. என்னடா இவ முதல் கதையை இன்னும் முடிக்கல அதுக்குள்ள 2nd ஸ்டோரி அஹ் னு நீங்க நினைக்குறது எனக்கு புரியுது இது just intro தான் நண்பர்களே முதல் கதையை முடிச்சுட்டு தான் இந்த கதையை ஸ்டார்ட் பண்ணுவேன். சரி இப்போ கதையை பத்தி பாக்கலாம்.
View attachment 6875

இது கொஞ்சம் அழுத்தமான கதை நண்பர்களே. இந்த ஹீரோ நம்ம ஆதி மாதிரி இல்ல நண்பர்களே இவன் கொஞ்சம் terror boy.:devilish::devilish:

நாயகன் : விதுரன் கிருஷ்ணா
நாயகி : கனிஷ்கா வாசுதேவன்

அவள் காதலை உணராமல் அவனும்......அவன் உணரும் தருணம் அவனை பிரியும் அவளும்......இருவரும் இணைந்தார்களா????? என்று கதையில் தெரிந்து கொள்வோம்......

"'வைரம் ஒன்றை கையில் வைத்து
எங்கே தேடி அலைந்தாயோ"'

:love::giggle:
superrr sis... waiting fr ur story
 
Neha

Well-Known Member
#10
:D :p :D
உங்களுடைய "என் காதலின்
வேர் நீயடி"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
நேஹா டியர்
Thank u so much sis:love::love:
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes