என் கதை 8

Advertisement

சரண்யா

Writers Team
Tamil Novel Writer
பூங்குழலிக்கு அன்று எழும்போதே 'இன்னைக்கு ஒரு நாள் வாக்கிங் போக வேண்டாம் ' என்று தோன்றியது. இன்னும் கொஞ்சம் நேரம் தூங்க நேரம் கிடைக்கும் என்ற மகிழ்ச்சி யில் தூங்க ஆரம்பித்தாள் . அவளது அம்மா வந்து எழுப்பவும் "அம்மா இன்னைக்கு ஒரு நாள் தூங்குறேன் ப்ளீஸ்." என்றாள். அவளது அம்மாவோ "எது செஞ்சாலும் கொஞ்ச நாளைக்கு தான் செய்யிறது. அப்புறம் நான் குண்டா இருக்கேனு வந்து புலம்பு. அடி சாத்துறேன். " என்றபடி அறையை விட்டு வெளியே சென்றார். நன்றாக தூங்கி எழுந்தவள் காலை கடன்களை. முடித்து. விட்டு வெளியே வந்தவள் "அம்மா டிபன் என்ன இன்னைக்கு " என்று கேட்ட படி அன்னையிடம் சென்றாள். அவளது அன்னை " குளிச்சிட்டு சாப்பிடு " என்க. " இன்னைக்கு காலேஜ் லீவ் மா. இன்னைக்கு ஒரு நாள் மட்டும்" என்றவள் தட்டை போட்டு சாப்பிட. ஆரம்பித்தாள். பிறகு அறைக்குள் சென்றவள் தனது தொலைப்பேசியை எடுத்து ட்விட்டர் பார்க்க ஆரம்பித்தாள். 'ரொம்ப போர் அடிக்குது பேசாம ஒரு ட்விட் போடுவோம் 'என நினைத்தவள் 'drop an emoji. i ll dedicate a song from my playlist'. என்று ஒரு ட்விட் போட்டாள். வரிசையாக ரிப்ளை வரவும் ஒவ்வொருவருக்கும் ஒரு. பாட்டை டெடிகேட் செய்தவள் பாதம் எல்லாம் இப்படி இருக்கு . இன்னைக்கு pedicure. Pannuvom nu thanniya. Oru paathirathil. Soodu. Panni. Atharkul. Lemon. Matrum. Uppu. Serthu. Kaalkalai. Atharkul vaithaal. Oru. 10 minutes. Kazhithu manji. Kondu. Kaalkalai theithaal. Piragu. Kaalgalai. Thudaithaval. Moisturizer apply seithal. Evlo relaxing ah iruku. Itha pannum pothu ena yosithaval. Kulikka sendraal.
 

Santhiya s

Active Member
Writing style nallarukku...but Why sis romba gap? Konjam periya update kudunga.. eagerly waiting for the next epi
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top