என் கதை 1

சரண்யா

Writers Team
Tamil Novel Writer
#16
நாவல் ஆரம்பத்துலையே
ரொம்பவும் நல்லாயிருக்கு,
சரண்யா டியர்
ஆனால் ரொம்ப சிறிய
அப்டேட்டாக இருக்கேப்பா
ஹீரோயின் பெயர் பூங்குழலியா?
ஹீரோ தமிழரசுவாப்பா?
இனி பெரிய அப்டேட் கொடுக்கிறேன்ங்க மேம். ஹுரோயின் பெயர் பூங்குழலிங்க மேம்.
 
#20
இனி பெரிய அப்டேட் கொடுக்கிறேன்ங்க மேம். ஹுரோயின் பெயர் பூங்குழலிங்க மேம்.
ஓகே, சரண்யா டியர்
மேம்-னு-லாம் யாரையும் சொல்ல வேண்டாம்ப்பா
நாமெல்லாம் ஒரே குடும்பம்
அம்மா or அக்கா-ன்னு சொல்லுங்க
 
Advertisement

New Episodes